Puducherry | Water | குடிநீர் குழாய் உடைந்து பெருக்கெடுத்து ஓடிய நீர்.. சாலையில் திணறிய பொதுமக்கள்

குடிநீர் குழாய் உடைந்து பெருக்கெடுத்து ஓடிய நீர்.. சாலையில் திணறிய பொதுமக்கள்

குடிநீர் குழாய் உடைந்து பெருக்கெடுத்து ஓடிய நீர்.. சாலையில் திணறிய பொதுமக்கள்

புதுச்சேரியில் உடைந்த குடிநீர் குழாய்; சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர் ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் பகுதியில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் குடிநீர் அருவிபோல் பெருக்கெடுத்து ஓடியது.

#puducherry #water #waterpipe #damage #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com