Tiruppur | Water | சாலையில் ஆறாக ஓடி வீணான குடிநீர்
சாலையில் ஆறாக ஓடி வீணான குடிநீர்
Tiruppur | Water | சாலையில் ஆறாக ஓடி வீணான குடிநீர்
#tiruppur #water #waste #ThanthiTV
திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்
திருப்பூர் மாநகராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட ஐயப்பா நகர் பகுதியில், நான்காவது கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது. சாலையில் திரும்பிய டீச்சர் வாகனம், குடிநீர் குழாய் மீது மோதியதில் குழாய் உடைந்து, அதிக அழுத்தத்துடன் தண்ணீர் சாலையில் பீறிட்டு வெளியேறியது. இதையடுத்து, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வெளியேறிய நிலையில், உடைந்த குழாயைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
