ஓவியத்தால் மிளிர்ந்த நடத்துநர் முகம் - நெகிழ்ச்சி வீடியோ

x

ஒரு நடத்துனரோட முகத்தை டிக்கெட்ல வரைஞ்சு அவரை நெகிழ்ச்சி அடைய வச்சிருக்காரு ஒரு பயணி... அந்த கிஃப்ட்டை பார்த்து நடத்துனர் மகிழும் வீடியோ, பார்க்குற அனைவரையும் புன்னகைக்க வைக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்