Dravida Model | Thirumavalavan |``பீகாரில் வாக்குறுதி.. திராவிட மாடலை பின்பற்றும் பாஜக’’ - திருமா
திராவிட மாடலை பின்பற்றும் பாஜக என திருமாவளவன் கருத்து பிகாரில் NDA கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியில் 'காலை உணவு திட்டம்' இடம்பெற்றது, திராவிடமாடலை பாஜகவும் பின்பற்றுவதற்கு உதாரணமாகும் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவை விமர்சிக்கும் பொழுது, ஒட்டுமொத்த இந்துக்களையும் விமர்சிக்கும் போக்கை பாஜக உருவாக்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Next Story
