தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 720 ரூபாய் அதிகரிப்பு/சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 46960க்கு விற்பனையாகிறது, கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.5,870க்கு விற்பனை