செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் - வர்ணம் தீட்டி சீரமைப்பு பணி தீவிரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 6 ஆயிரத்து 303 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பிய நிலையில் உள்ளது. மழைக்காலம் நெருங்குவதை யொட்டி , ஏரியின் 19 கண் மற்றும் ஐந்து கண் மதகுகளில் உள்ள ஷட்டர்கள் மற்றும் தூண்களை புதுப்பித்து, வர்ணம் தீட்டி சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com