* 1982, 83ல் சென்னை ஷெரீப் ஆக பா.சிவந்தி ஆதித்தனார் நியமிக்கப்பட்டார்.* பத்திரிகை,விளையாட்டு,கல்வி,தொழில் துறைகளில் சாதனையாளராக திகழ்ந்தவர்.* இந்திய கைப்பந்து சங்கம், ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்தவர்.* 2008ல் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு