"டாக்டர். சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்

தமிழக அரசின் சார்பில் திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டு வரும் மணி மண்டப பணிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com