டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு எம்.பி. கனிமொழி மாலை அணிவித்து மரியாதை

திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியபட்டணத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு, திமுக எம்.பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com