வரதட்சணை கொடுமை - பெண் தீக்குளித்து தற்கொலை

x

ராமநாதபுரம், பெருநாழியை சேர்ந்த பெண்ணுக்கு மாமனார் வரதட்சணை கொடுமை

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற பெண், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு

முனீஸ்வரன் - ரஞ்சிதா தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் மாமனார் வரதட்சணை கேட்டதாக புகார்

வரதட்சணை மற்றும் பாலியல் ரீதியாக மாமனார் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு

உயிரிழந்த ரஞ்சிதா வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்