தேனியில் இரட்டை கொலை - குளமாக கொட்டி கிடந்த ரத்தம்.. பேரதிர்ச்சி பின்னணி
தேனி அருகே இரட்டை கொலை - 3 பேரிடம் விசாரணை /தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இட தகராறில் இருவர் கொலை- 3 பேரிடம் விசாரணை /இட தகராறு தொடர்பாக இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் குற்றச் செயலில் முடிந்தது /ராஜேந்திரன், அவரது மனைவி விஜயா, அவர்களது மகன் பார்த்திபன் ஆகியோரை பிடித்து போலீஸ் விசாரணை
Next Story
