மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை வீடுகளிலேயே அமைப்பதற்கான சாத்தியம் குறித்து, மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் நிறுவனத்தின் அதிகாரி மணிகண்டன், எமது செய்தியாளர் பாஸ்கரனுக்கு அளித்த தகவல்களை பார்க்கலாம்.