license | driving | லைசென்ஸுக்கு வெயிட் பண்ண வேண்டாம்.. ஒரே நாளில் லைசென்ஸ்..! ஒரே நாளில் ஆர்.சி..!
லைசென்ஸுக்கு வெயிட் பண்ண வேண்டாம்.. ஒரே நாளில் லைசென்ஸ்..! ஒரே நாளில் ஆர்.சி..!
லைசென்ஸுக்கு வெயிட் பண்ண வேண்டாம் ஒரே நாளில் லைசென்ஸ்..! ஒரே நாளில் ஆர்.சி..! அமலுக்கு வந்த புதிய நடைமுறை
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை உடனடியாக டிஜிட்டல் வடிவில் பெறும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது... இனி ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. உடனடியாக டிஜிட்டலில் பெறலாம் தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் பெறுவோருக்கான புதிய டிஜிட்டல் நடைமுறை முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.
