மூளையில் ரத்த நாள அடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் எண்ணிக்கை, 2050ல் 97 லட்சமாக அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.