Theft | சிதம்பரத்தில் உண்டியல் காணிக்கை திருட்டு - தெளிவாக காட்டிய CCTV

சிதம்பரத்தில் உண்டியல் காணிக்கை திருட்டு - தெளிவாக காட்டிய CCTV

Theft | சிதம்பரத்தில் உண்டியல் காணிக்கை திருட்டு - தெளிவாக காட்டிய CCTV #chidambaram #busstand #viralvideo சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள இனிப்புக் கடையில், ஊழியர் தூங்கியபோது உள்ளே புகுந்த மர்ம நபர், கல்லாப்பெட்டியில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் மற்றும் சுவாமி காணிக்கைக்காக வைத்திருந்த உண்டியலில் இருந்த 9 ஆயிரம் ரூபாயைத் திருடிச் சென்றார்.

X