"உள்நாட்டு ஜெட் என்ஜின் - பிரான்ஸுடன் கைகோர்க்கும் இந்தியா"
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஜெட் இன்ஜினை உருவாக்க பிரான்சின் சப்ரான் நிறுவனமும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் உள்ள எரிவாயு டர்பைன் ஆராய்ச்சி நிலையம் இணைய உள்ள புதிய திட்டத்திற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சுதந்திர தின உரையின் போது, உள்நாட்டு போர் இன்ஜின் தயாரிப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில், போர் விமானத்திற்கான 120 கிலோ நியூட்டான் திறன் கொண்ட இன்ஜின்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story
