ளம்பெண்ணை சுத்துப்போட்டு கடித்த தெரு நாய்கள் - அதிர்ச்சி
- ராஜஸ்தானில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் ஒருவரை, தெருநாய்கள் சுத்துப்போட்டு கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஆழ்வார் நகரில் உள்ள தெரு ஒன்றில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த நாய்கள் திடீரென பாய்ந்து கடிக்கத் தொடங்கின.
- செய்வதறியாது அந்த பெண் அலறி துடித்த நிலையில், சாலையில் வந்த பெண் ஒருவர், டிபன் பாக்சை வீசி விரட்டினார். அருகில் இருந்தவர்களும் உடனே வந்து நாய்களை விரட்டி இளம்பெண்ணை காப்பாற்றினர்.
Next Story
