நாய்கள் கடித்து குதறியதில் ஆடு உயிரிழப்பு - சிசிடிவி காட்சி

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆடு ஒன்றை நாய்கள் கடித்து குதறும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களாபுரம் கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நாய்கள் துரத்திச் சென்றது. அப்போது நாய்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட ஒரே ஒரு ஆட்டை நாய்கள் கடித்து குதறியதில் ஆடு உயிரிழந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்