குடிநீர் ஆதாரமான புழல் ஏரி பகுதியில் 'நாயின் சடலம்' - அதிர்ச்சி
குடிநீர் ஆதாரமான புழல் ஏரி பகுதியில் 'நாயின் சடலம்' - அதிர்ச்சி
சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி பகுதியில் குப்பைகளுடன் நாயின் சடலம் உள்ளிட்டவை வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவாங்கரை திருமலை நகரை ஒட்டிய புழல் ஏரியில் இத்தகைய கழிவுகள் கொட்டப்படுவதால், ஏரி நீர் மாசடைந்து மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
Next Story
