கடித்துக் குதறிய தெருநாய்கள் - 5 ஆடுகள் உயிரிழப்பு

x

ஓமலூர் அருகே, தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 5 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிக்கனம்பட்டி என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், தாமரைவாணி என்ற பெண் விவசாயியின் 5 ஆடுகள் பலியான நிலையில், 5 ஆடுகள் காயமடைந்துள்ளன. மேலும் 5 ஆடுகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம், தாமரைவாணி புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்