விட்டு சென்ற உரிமையாளர் | 10 மணி நேரமாக நகராத நாய் | கண்களை குளமாக்கும் காட்சிகள்
திருப்பூர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த காளிவேலம்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் விட்டு சென்ற நாய், தனது உரிமையாளருக்காக சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story
