வளர்ப்பு நாய் இறந்த சோகத்தில் நாயின் உரிமையாளர் விஷமருந்தி தற்கொலை
சங்கரன்கோவில் அருகே வளர்ப்பு நாய் இறந்த சோகத்தில் நாயின் உரிமையாளர் பெருமாள் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுப்பிரமணியத்திடம் கேட்கலாம்.
Next Story

