சிறுமியை குதறிய நாய்.."நாய்னா அப்படிதான் கடிக்கும்.." -நாய் ஓனர் திமிர் பேச்சு..ரிவீட் விட்ட போலீஸ்

x

சிறுமியை கடித்து குதறிய நாய் - உரிமையாளருக்கு எச்சரிக்கை

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை நாய் கடித்து குதறிய நிலையில், அலட்சியமாக பதில் அளித்த நாயின் உரிமையாளரை போலீசார் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்