15 அடி ஆழ பள்ளத்தில் உயிருக்கு போராடிய நாய்"விரைந்த தீயணைப்பு வீரர்கள்"

தீயணைப்பு த்திரமாக மீட்டனர்., நாயை பகன்னியாகுமரி அருகே, நள்ளிரவில் 15 ஆழ பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தக்கலை அருகே ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிங், தமது வீட்டின் அருகே செப்டிங்க் அமைப்பதற்காக 15 அடி ஆழ பள்ளம் தோண்டி வைத்திருந்தார். நள்ளிரவில் இந்த பள்ளத்தில், அவர் வளர்த்து வந்த நாய் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு த்திரமாக மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com