Cheetah | Dog | Cctv | சிறுத்தையின் மரண பிடியிலிருந்து உயிர் தப்பிய நாய் - பதைபதைக்க வைக்கும் காட்சி

x

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் நாயை வேட்டையாட மின்னல் வேகத்தில் வந்த சிறுத்தையின் மரணப் பிடியிலிருந்து நாய் உயிர் தப்பிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்