Dog Bite | சென்னையில் குழந்தையை விரட்டி விரட்டி... கடித்து குதறிய நாய்கள்
சென்னை சைதாப்பேட்டையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் துரத்தி கடிக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது...
தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது...
Next Story
