Dog Bite || Dog லவ்வர்ஸ் அளித்த புகார்.. செய்தியாளர்களிடம் கடும் கோபம்
"தெரு நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும்னு சோசியல் மீடியாவுல பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்க விலங்கு நல ஆர்வலர்கள் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துருக்காங்க. அவங்ககிட்ட செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்ப, கடும் வாக்குவாதம்
Next Story
