வாணியம்பாடி அருகே வீதியில் விளையாடி கொண்டிருந்த குழந்தையை உடல் முழுவதும் கடித்து குதறிய நாய்.. படுகாயங்களுடன் குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதி, 4 வயது குழந்தையை நாய் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.