மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக அரசு தற்போது கஜா புயல் நிவாரண பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளதால் அரசு மருத்துவர்கள் தங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
