TN E-Challan | Traffic Fine | Penalty | இ-சலான் அபராதம் பெண்டிங் இருக்கா? கண்டிப்பா பாருங்க..

இ-சலான் அபராதம் பெண்டிங் இருக்கா? கண்டிப்பா பாருங்க

TN E-Challan | Traffic Fine | Penalty | இ-சலான் அபராதம் பெண்டிங் இருக்கா? கண்டிப்பா பாருங்க..

சென்னையில் இ-சலான் அபராதங்களைச் செலுத்த செப். 30 வரை காலக்கெடு சென்னை மாநகரில் போக்குவரத்து இ-சலான் அபராதங்களைச் செலுத்த சிறப்பு அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நிலுவையில் உள்ள அபராதத் தொகையைச் செலுத்த ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com