உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடக் கூடாது - அன்புமணி

ஊட்டி அடுத்த முத்தொலையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடக் கூடாது - அன்புமணி
Published on

ஊட்டி அடுத்த முத்தொலையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழக விவசாயிகளுக்கு எதிரான இம்முடிவு கண்டிக்கத்தக்கதாகும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளஅவர், ஆராய்ச்சி நிறுவனம் மூடப்பட்டால் தமிழகத்தில் உருளைக்கிழங்கு சாகுபடியே செய்ய முடியாத நிலை ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com