இன்று தி.மு.க. உதயமான நாள் - "இருள் நீக்கி கொடுத்த இயக்கம் தி.மு.க."- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமிதம்

Published on
இருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமான தி.மு.க.வின் பிறந்த நாள் இன்று என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது பதிவில் இனம், மொழி, நாடு காக்க நடத்திய போராட்டங்கள், பெற்ற வெற்றிகள், ஆட்சிப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அண்ணா, கருணாநிதி ஆகியோரை வணங்கி நம் பயணத்தைத் தொடர்வோம் என்றும் கட்சியினருக்கு, ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com