OTP பெற கோர்ட் தடை விதித்ததால் திமுகஎடுத்த முடிவு

x

OTP பெற தடை - உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

"ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கைக்கு OTP பெற தடை விதிக்கப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

"ஓரணியில் தமிழ்நாடு" என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை - உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வில்சன் முறையீடு

மனுவாக தாக்கல் செய்தால், நாளைக்கு விசாரணைக்கு

எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்