டிஜிட்டல் பேனரில் புரியாத வாசகம் - திமுக தொண்டர்கள் குழப்பம்

x

கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் டிஜிட்டர் பேனரில் புரியாத வாசகம் தோன்றியதால் குழப்பம் ஏற்பட்டது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான வாசகங்களில் தமிழ் எழுத்துகள் தெளிவாக இல்லாத நிலையில், கூட்டத்திற்கு வந்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்