ஸ்டாலின் முன்னிலையில் 27,000 உறுப்பினர்களை சேர்த்த தங்க தமிழ்ச்செல்வன்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் 27 ஆயிரம் உறுப்பினர்களை அக்கட்சியில் இணைத்தார்.
ஸ்டாலின் முன்னிலையில் 27,000 உறுப்பினர்களை சேர்த்த தங்க தமிழ்ச்செல்வன்
Published on
தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் 27 ஆயிரம் உறுப்பினர்களை அக்கட்சியில் இணைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்வின் போது, உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை கட்சி தலைவரிடம் அவர் ஒப்படைத்தார். தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏக்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com