DMK | SIR | BLO-வுடன் திமுகவினர் செல்வார்கள்.. வேணும்னா நீங்களும் போங்க.. அமைச்சர் KN நேரு பதிலடி!

x

"எஸ்.ஐ.ஆர் - படிவம் நிரப்பும் அதிகாரிகளுடன், அனுமதி பெற்று செல்லலாம்" தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பும் அதிகாரிகளுடன் திமுக மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் செல்லலாம் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்