7.5% உள்ஒதுக்கீடு: "தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுங்கள்" - மத்திய உள்துறைக்கு தி.மு.க எம்.பிக்கள் கடிதம்
மருத்துவ கல்வியில் 7 புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தி.மு.க எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
