மதுரையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை பயணித்த அவரின் பையில் இருந்த, ஒரு லட்சம் ரூபாய் பணம், இரண்டு சவரன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் திருடப்பட்டுள்ளது. இது குறித்து, இன்று அதிகாலை எம்எல்ஏ சக்கரபாணி அளித்த புகாரின் பேரில், எழும்பூர் ரயில் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்