டங்ஸ்டன் திட்டம் ரத்து - முதல்வர் ஸ்டாலின் கருத்து இனி மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது- முதல்வர் ஸ்டாலின்