முதல்வர் மருந்தகம்..! 30% டூ 70% வரை Discount.! மகிழ்ச்சியில் பொதுமக்கள் | Chief Minister's Pharmacy

x

முதல்வர் மருந்தகங்களை அமைக்க விருப்பமுள்ள பி.ஃபார்ம் மற்றும் டி.ஃபார்ம் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் நிலையில், தொழில் முனைவோராக மாறுவதற்கு இத்திட்டம் உதவியுள்ளதாக, அதற்கான ஆணை பெற்ற பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்