"தமிழகத்தின் நிதி நிலை கோமா நிலையில் இருக்கிறது" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

தமிழகத்தின் நிதிநிலை கோமா நிலையில் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தின் நிதி நிலை கோமா நிலையில் இருக்கிறது" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து
Published on

தமிழகத்தின் நிதிநிலை கோமா நிலையில் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், தமது ஆதரவாளர்களுடன் திமுக இணையும் விழா, மதுரையில் நடைபெற்றது. ஒத்தக்கடையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அரசின் பெயரில் கடன் வாங்கி ஊழல் செய்வதால், தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து வருவதாககூறினார். இது தான் அதிமுக அரசின் சாதனை என்று தெரிவித்த ஸ்டாலின், தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் திமுக என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com