

தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க போராடி வரும் இயக்கம் திமுக என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அமைச்சர் சிவி சண்முக நாட்டில் நடப்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியவில்லை என கூறுகிறார், ஆனால் தமிழகத்தில் தான் போகாத இடமே கிடையாது என்று குறிப்பிட்டார்.