வரும் 23ஆம் தேதி முதல், திமுக தலைவர் ஸ்டாலின் நேரடி தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்..

சட்டமன்ற தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே திமுகவின் இலக்கு... அதற்கு கீழ் குறைய கூடாது என கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
வரும் 23ஆம் தேதி முதல், திமுக தலைவர் ஸ்டாலின் நேரடி தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்..
Published on

சட்டமன்ற தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே திமுகவின் இலக்கு... அதற்கு கீழ் குறைய கூடாது என கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தினார். சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என்றும், தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்...கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், மக்களின் கோபம் தான் இந்த தேர்தலில் நமக்கு வெற்றியை தரும் என்று தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com