ஸ்டாலின் 67வது பிறந்தநாள் விழா - திருவாரூரில் 67 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா திருவாரூரில் 67 கிலோ கேட் வெட்டி கொண்டாடப்பட்டது.
ஸ்டாலின் 67வது பிறந்தநாள் விழா - திருவாரூரில் 67 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
Published on

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா திருவாரூரில், 67 கிலோ கேட் வெட்டி கொண்டாடப்பட்டது. பூண்டி கலைவாணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

X

Thanthi TV
www.thanthitv.com