முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com