குவிந்த இளைஞரணி... என்ட்ரி கொடுத்த உதயநிதி... பரபரக்கும் அன்பகம்

x

சென்னை தேனம்போட்டையில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மற்றும் புதுச்சேரி மாவட்ட திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்