திமுக பொதுக்குழு... தடபுடலாக ரெடியாகும் கமகம விருந்து.. லிஸ்ட் இதோ..!
மதுரையில் நாளை நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் தொண்டர்களுக்கு வழங்கப்பட உள்ள உணவு வகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி அசைவ உணவில் மட்டன் பிரியாணி, மட்டன் கோலா உருண்டை, வஞ்சிரமீன் வறுவல், சிக்கன் 65, அயிரை மீன் குழம்பு உள்ளிட்ட 24 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. அதே போல் சைவ உணவில், சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் ஃபிரை, காளிபிளவர் சில்லி, வெஜ் கட்லெட், சப்பாத்தி, சிப்பி காளான் குழம்பு, வெஜிடெபிள் பிரியாணி, சாதம் உள்ளிட்ட 24 வகையான உணவுகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட உள்ளது..
Next Story
