சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து ஸ்டாலினுடன் ஆலோசனை - துரைமுருகன்

திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் அவருடன், கட்சி பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் அவருடன், கட்சி பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற கொறடா சக்கரபாணி, கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், நாளை ஆளுநர் உரையுடன் துவங்கயுள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com