முதல்வரை சந்தித்த தி.மு.க மாற்றுத்திறனாளி அணி நிர்வாகிகள்

x

முதல்வரை சந்தித்த தி.மு.க மாற்றுத்திறனாளி அணி நிர்வாகிகள்

தி.மு.கவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அணியின் நிர்வாகிகள் தங்கம் மற்றும் தீபக் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அவர்கள், முதல்வரை சந்தித்து பரிசு பொருட்களை பெற்றுக் கொண்டதோடு, குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்