திமுக கவுன்சிலர் ஓட ஓட விரட்டிப் படுகொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு! திருச்சி திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.